தேசிய கடல்சார் நிறுவனத்தில் வேலை
தேசிய கடல்சார் நிறுவனத்தில் வேலை
மத்திய அரசு நிறுவனமான தேசிய கடல்சார் நிறுவனத்தில் காலியாக உள்ள 24 டெக்னிக்கல் உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
1.பணி: Technical Assistant – 04
கல்வித்தகுதி: இயற்பியல், கணிதம் போன்ற துறைகளில் பி.எஸ்சி பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
2.பணி: Technical Assistant – 01
கல்வித்தகுதி:
3.பணி: Technical Assistant – 02
கல்வித்தகுதி: B.Lib. Science
4.பணி: Technical Assistant – 02
கல்வித்தகுதி: Electrical Engineering பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
5.பணி: Technical Assistant – 03
கல்வித்தகுதி: Civil Engineering பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
6.பணி: Technical Assistant – 03
கல்வித்தகுதி: B.Sc. Biology
7.பணி: Technical Assistant – 03
கல்வித்தகுதி: B.Sc. Chemistry
8.பணி: Technical Assistant – 01
கல்வித்தகுதி: B.Sc. Geology
9.பணி: Technical Assistant – 01
கல்வித்தகுதி: B.Sc. Archaelogy/Geography/Geology
10.பணி: Technical Assistant – 01
கல்வித்தகுதி: Electronics/Electronics and Telecommunication/Computer Science/Computer Engineering/Information Technology பிரிவில் டிப்ளமோ.
11.பணி: Technical Assistant – 03
கல்வித்தகுதி: Electronics பிரிவில் டிப்ளமோ.
சம்பளம்: மாதம் ரூ.9,300- 34,800
வயதுவரம்பு: 28க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, துறைவாரியான தேர்வு மற்றும் திறன் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: https://www.nio.org/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 17.06.2020
மேலும் முழுமையான விவரங்கள் அறிய
Comments
Post a Comment