CDAC நிறுவனத்தில் வேலை
CDAC நிறுவனத்தில் வேலை
CDAC என அழைக்கப்படும் கணினி தொழில்நுட்ப மேம்பாட்டு நிறுவனத்தில் கீழ்க்கண்ட பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதி உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Project Engineer – 10
பணி: Project Engineer – 1
பணி: Project Manager – 02
சம்பளம்:
Project Engineer: Rs. 31,000 - 1, 35,000
Project Manager: Rs. 64,000 - 2,20,000
தகுதி: B.E/B.Tech/MCA பட்டப்படிப்புடன் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும் அல்லது M.E/M.Tech முடித்தவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயதுவரம்பு: Project Engineer பணிக்கு 37க்குள்ளும், Project Manager பணிக்கு 50 வயதிற்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பக்கட்டணம்:
பொது/OBC பிரிவினர்களுக்கு ரூ.500. SC/ST/PWD பிரிவினர்களுக்கு ரூ.250
விண்ணப்பிக்கும் முறை: https://cdac.inஇணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப்படிவத்தை டவுன்லோடு செய்து பூர்த்தி செய்து அதனுடன் தேவையான அனைத்து சான்றுகளின் நகல்களையும் இணைத்து தபால் மூலம் அனுப்ப வேண்டும்.
அனுப்ப வேண்டிய முகவரி:
Head of Administration
Centre for Development of Advanced ComputingA-34,
Industrial Area, Phase-8
Mohali,
Punjab -160071
விண்ணப்பங்கள் சென்று சேர வேண்டிய கடைசி நாள்: 15.06.2020
மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://cdac.in/index.aspx?id=ca_career_4June2020
Comments
Post a Comment